அத்தியாவசிய பொருட்களுக்கான வர்த்தமானி

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானியை வெளியிடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் விலைகள் குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பிலான அறிக்கை நுகர்வோர் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளதுடன், புதிய விலைகள் அடங்கிய வர்த்தமானியை வாழ்க்கை செலவு குழுவில் இன்று சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு