கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – நால்வர் பலி

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் நால்வர் பலியாகியுள்ளனர்.

03 துப்பாக்கிகளுடன் பிரவேசித்த நபர் ஒருவர் பல இடங்களில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதில் 04 பேர் பலியானதுடன், 10 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

தாக்குதல்தாரி பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு