பாதீட்டை வரவேற்கிறது வர்த்தக சம்மேளனம்

கூட்டு அரசாங்கத்தின் மூன்றாவது பாதீட்டை இலங்கையின் வர்த்தக சம்மேளனம் வரவேற்றுள்ளது.

அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், திடீர் வரிவிதிப்புகளை விதிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளதுடன், குறித்த பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ள சில விடயங்கள், கைத்தொழில்துறையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு