கர்ப்பிணிகளுக்கு காலாவதியாகும் திரிபோஷா

குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் காலாவதியாகும் காலத்தை அண்மித்த திரிபோஷா பக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியின் உருத்திரபுரம், சிவநகர், உதயநகர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கே இவ்வாறு காலாவதியாகும் நிலையிலுள்ள திரிபோஷா பக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை (13) வழங்கப்பட்டுள்ள இந்த திரிபோஷா பக்கெட்டுகள், நேற்றுடன் (15) காலாவதியாகும் திகதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு