மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ். பொலிஸ் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கும் யாழ். மாவட்ட பொலிஸ் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குமடையே முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெறும் இந்தச் சந்திப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த்தும் பங்கேற்றுள்ளார். காலை 9.30 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் சுமார் 1.00 மணி வரை நீடித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு