உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27ஆம் திகதி வெளியிடுவதென நேற்று கூடிய தேர்தல் ஆணைக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து 14 நாட்களுக்கு பின்னர் வேட்புமனுக்கள் கோரப்படுமென இதன்போது தீர்மானம் எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.