வடமாகாண மரநடுகை மாத கண்காட்சி (Photos)

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கண்காட்சியொன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவனேசன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் அதிகாரிகளெனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு