வடமாகாணக் கல்வியமைச்சரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் விளக்கமளிக்க வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை விழா ஒன்றில், கலந்துகொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் அங்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு