சிம்பாபேயின் ஆளும் கட்சியான ஜானு பி எஃப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரொபட் முகாபே நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த மர்சன் மனங்காக்வுவா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இன்று நண்பகலுக்குள் முகாபே பதவி விலக வேண்டும் எனவும், இல்லையெனில் கண்டனத்துக்குள்ளாவார் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.