யாழிலிருந்து சென்ற பஸ்ஸில் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து, சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 10 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, சந்தேக நபரின் பயணப் பையிலிருந்து குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இது தொடர்பில் 30 வயதான சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு