சர்வதேச மீனவர் தினத்தில் போராட்டம்

சர்வதேச மீனவர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்திலுள்ள மீனவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கழிமுகத்ததை நிரந்தரமாக மூடிவிடுமாறும், வெளிமாவட்ட மீனவர்களின் வருகையை தடைசெய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு