ஸ்ரீ.சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று இரவு கூடவுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளதுடன், பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு