2 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு

சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி கொண்ட 2 கிலோகிராம் ஹெரோயின் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சிலாபம் பகுதியில் நேற்று இரவு மதுவரி திணைக்களம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், குறித்த ஹெரோயின் தொகை கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு