இன்று மழை

நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமிற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும், இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு