உறவுகளை நினைவுகூர அனுமதிபெறத் தேவையில்லை

யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை உள்ளது. இதற்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை, யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர எவரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு