சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் பிரதமர் ரணில்

சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் விஷேட அழைப்பாளராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.

தற்போது தகவல் மற்றும் அறிவினை பெற்றுக்கொள்ள பிரதான மேடையாக சைபர் விண்வெளி அமைக்கப்பட்டுள்ளதாக இதன்போது கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன், வாழ்க்கை நிலையை உயர்த்துதல், மனித வளர்ச்சி மற்றும் சமூக சீர்திருத்த செயற்பாட்டின் பிரதான அளவுகோலாக சைபர் விண்வெளி உள்ளதாக கூறிய ரணில், இதனால் மனித சமூகம் புதிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு