எதிரணி உறுப்பினர்களைக் கைது செய்ய சதித்திட்டம்

எதிர்வரும் சில தினங்களுக்குள் எதிர்க்கட்சி அரசியல் உறுப்பினர்களை கைது செய்யும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கைது செய்யும் திட்டம் ஒன்று இருப்பதாகவும், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு