நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றவருமாறு அழைப்பு

தேசியத்தை பாதுகாத்துக்கொண்டு அதற்கு பெறுமதியை பெற்றுக்கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுவது அனைவரினதும் பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பல துறைகளின் தாங்கள் முன்னேறியுள்ள போதிலும், நாம், எமக்கு உரியது என்ற பலவற்றில் நாங்கள் பின்னடைவை அடைந்துள்ளதாகவும், நாட்டின் பெறுமதியை கருத்திற்கொண்டு நாட்டுக்கே உரிய சிறப்பம்சங்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கை எனவும், அதன்பொருட்டு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு