உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கலந்துரையாடல் இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு