தேர்தல் ஆணைக்குழுவின் திடீர் அறிவிப்பு

93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் சட்டரீதியான சிக்கல்கள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 27ம் திகதியில் இருந்து 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு