விஷேட சுற்றிவளைப்பில் 3,769 பேர் கைது

நாடு முழுவதும் நேற்றிரவு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 3769 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, இந்த விஷேட நடவடிக்கையின் போது 5,807 பேருக்கு எதிராக போக்குவரத்து விதி மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு