பதவி குறித்துக் கவனம் செலுத்தவில்லை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களின் போது பதவிகள் குறித்து கவனம் செலுத்தவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் பொய்யானதென அஹ{ங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு