புதிய சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

வைத்தியர் அனில் ஜெயசிங்க புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் புதன்கிழமை தான் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக, அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு