உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல்

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரலை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக் கோரல் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு