அஸ்வின் உலக சாதனை

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

அதாவது 54 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள அஸ்வின், 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு