யாழ். பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் மூடப்பட்டுள்ளன

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முகாமைத்துவ மற்றும் பிரயோக பீடங்கள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கடந்த 26ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது, பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமெனத் தெரியவந்துள்ளதுடன், குறித்த பீடத்தைச் சேர்ந்த மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு