கோட்டாபயவுக்கு எதிரான நடவடிக்கைக்கு இடைக்காலத்தடை

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு