மாத்தளையில் மண்சரிவு அபாயம்

நாட்டில் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம மற்றும் அல்கடுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் கண்டி மாவட்டத்தின் மெதும்பர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு