இலங்கை – தென்கொரியா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து

தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு