பிரதமரின் விஷேட அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் விஷேட அறிவிப்பு ஒன்றை நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார்.

பாதீடு மற்றும் தற்போதைய காலக்கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறித்து அவர் விஷேட அறிவிப்பை விடுக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு