நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வு

நில்வலா கங்கை, ஜின் கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது அதிகரித்துக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆற்றோரங்களின் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, கடுமையான காற்றுடன் கூடிய அழை அடுத்த மணி நேரங்களுக்கும் தொடரலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு