இயற்கை அனர்த்தம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படகூடிய பிரதேசங்கள் தொடர்பில், மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளது.

அத்துடன், அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு