சிவசக்தி ஆனந்தன் எம்.பி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது அவர் சிகிச்சை பெறுவதாகவும், அவரின் இரத்த அழுத்தம் உயர்நிலையில் காணப்படுவதாக வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு