பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிதியுதவி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

அதற்கமைவாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா வீதம் அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு