முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகள் இணைய வேண்டும் – தி.மு வலியுறுத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அந்த கட்சி பிளவுபடும் நிலையில் இருந்த போதிலும் தற்போது வரை உடையாமல் பயணித்துள்ளதாக கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு