நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அனைவருக்கும் ஒன்றுடன் ஒன்று சமனான வகையில் சட்டத்தை செயற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இவ்வாறான சுதந்திரத்தை பொதுமக்கள் அனுபவிக்கவில்லை எனவும் கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.