இறப்பு எண்ணிக்கையை 25 வீதமாகக் குறைக்க எதிர்பார்ப்பு

2025ஆம் ஆண்டு நாட்டில் தொற்றா நோய்களால் இறப்பவர்களின் எண்ணிகையை 25 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதன்பொருட்டு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக தற்போது புகைத்தல் 15 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு