பணவீக்கத்தில் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் பணவீக்கமானது 7.6 வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது அதற்கு முந்திய மாதத்தைவிட 0.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டோபர் மாதம் இலங்கையின் பணவீக்கமானது 7.8 வீதமாகக் காணப்பட்டதுடன், கடந்த மாதத்தில் உணவுப்பொருட்களில் பணவீக்கமானது 13.8 வீதமாகவும், உணவு அல்லாப்பொருட்களில் 5.0 வீதமாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு