கடற்தொழிலாளர்களுக்கான அறிவித்தல்

கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மீனவர்கள் உள்ளிட்ட கடற்தொழிலாளர்கள், கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை முதல் 8ஆம் திகதிவரை கடற்தொழிலாளர்களைக் கடலுக்கு செல்லாதிருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு