தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் பிரதமர் அறிவித்துள்ளமை ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமைய கட்சியின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பென்றில் வைத்து அவர் அதனைத் தெரிவித்துள்ளதுடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறுமென பிரதமர், பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது தேர்தல் திணைக்களத்தின் அதிகாரத்தை பிரதமர் கையிலெடுத்துள்ளதை காட்டி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு