அரசின் கொள்கை முரண்பாடு நாட்டிற்கு நல்லதல்ல

அரசாங்கத்தின் கொள்கை முரண்பாடுகள் நாட்டுக்கு நல்லதல்லவென அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டை ஆளும் அரசாங்கமானது ஒரே கொள்கையை கொண்டிருக்க வேண்டும் எனவும், தற்போது கூட்டரசாங்கம் ஆட்சியில் உள்ள போதிலும், கூட்டிணைந்துள்ள இரண்டு பிரதான கட்சிகள் இரண்டும் ஒரே கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் அது அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு