மஹிந்த அணியில் இணைந்த ஐ.தே.க உறுப்பினர்

ஐக்கிய தேசிய கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி மஹிந்த அணியுடன் இணைந்துள்ளார்.

வெற்றிபெரும் போராட்டம் ஆரம்பம்’ என்ற தொனிப்பொருளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பதுளையில் நேற்று ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திபொன்றிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி மஹிந்த அணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு