தேர்தல் பிற்போடப்படுகிறதா?

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில வழக்குகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு