அனுருத்த பாதெனியவின் கோரிக்கை நிராகரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனியவின் கோரிக்கை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கோரி, வைத்தியர் அனுருத்த பாதெனியவின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு