கிரிக்கெட் நிர்வாகத்தைக் கலைக்கத் தயார்

கிரிக்கெட்டை மீட்பதற்கான தமது யோசனைகளின் பிரகாரம் செயற்படாவிட்டால் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தைக் கலைக்கவும் தயாரென விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளதுடன், கழகங்களின் வாக்குகளால் கிரிக்கெட் வீழ்ச்சியடையுமாக இருந்தால், கழகத் தலைவர்களின் கருத்துக்களை செவிமடுக்க தாம் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு