பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு நாளை மறுதினம் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு