பேச்சுவார்த்தை தோல்வி – தொடர்கிறது வேலைநிறுத்தம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும், எனவே தமது வேலைநிறுத்தம் தொடரும் எனவும் ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.