பொலித்தீன் இறக்குமதி தொடர்பில் மீள்பரிசீலனை

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் இது தொடர்பான சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு