99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கையின் புதிய ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மாதம் 9ஆம் திகதியிலிருந்து நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஒருமாத காலம் விவாதங்கள் இடம்பெற்று வந்த நிலையில், இன்று இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்போது, 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 155 ஆதரவாகவும் 56 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்த நிலையில் குறித்த வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, 14 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு