ஊழில்வாதிகள் தண்டிக்கப்படவில்லை – சரத் பொன்சேகா

கடந்த அரசாங்கத்தில் இருந்த சில ஊழல்வாதிகள் தொடர்பில் இன்னும் நடவடிக்கை எடுக்காமை தமக்கு வருத்தமளிக்கும் விடயமென அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு